Tamil Dictionary 🔍

மருதம்

marutham


காண்க : மருதத்திணை , மருதப்பண் ; அகத்திணை ஏழனுள் ஒன்றானதும் ஊடியுங் கூடியும் இன்பம் நுகர்வதுமான ஒழுக்கம் ; வயல் ; மருதமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகத்திணை ஏழுனுளொன்றானதும் ஊடியுங் கூடியும் போகம் நுகர்வதுமான ஓழுக்கம். மருதஞ்சான்ற மருதத் தண்பணை (சிறுபாண். 186). 3. Love action in agricultural tracts, consisting of sexual union after sulks, one of seven aka-t-tiṇai, q.v.; ஐந்திணையுளொன்றான் வயலும் வயல்சூழ்ந்த இடமும். (தொல். பொ. 6.) 2. Agricultural tract, one of ai-n-tiṇai, q.v.; . 1. See மருது. கரைசேர் மருதமேறி (ஐங்குறு. 74). மருதநிலத்துக்குரிய காலைப்பண்வகை. மாலைமருதம் பண்ணி . . . வரவெமர் மறந்தனர் (புறநா. 149). 4. (Mus.) A morning melody-type peculiar to agricultural tracts; வயல். (பிங்.) 5. Paddy field;

Tamil Lexicon


s. a species of tree, terminalia alata: 2. cultivated ground, மருத நிலம்; 3. rice-field, வயல்; 4. tunes peculiar to agricultural tracts; 5. (in love poetry) love quarrels. மருதவேந்தன்-, நிலக் கடவுள், Indra.

J.P. Fabricius Dictionary


, [mrutm] ''s.'' A species of tree, Terminalia alata ''(K&oe;nig),'' ஓர்மரம். 2. Cultivated ground. See திணை. 3. A rice-field, வயல். 4. Tunes peculiar to agricultural tracts, ஓர்பண். (சது.) 5. ''[in love poetry.]'' Love quarrels, &c. See திணை. 6. A parrot that resorts to the மருது tree, மருதமரக்கிளி.

Miron Winslow


marutam
n.
1. See மருது. கரைசேர் மருதமேறி (ஐங்குறு. 74).
.

2. Agricultural tract, one of ai-n-tiṇai, q.v.;
ஐந்திணையுளொன்றான் வயலும் வயல்சூழ்ந்த இடமும். (தொல். பொ. 6.)

3. Love action in agricultural tracts, consisting of sexual union after sulks, one of seven aka-t-tiṇai, q.v.;
அகத்திணை ஏழுனுளொன்றானதும் ஊடியுங் கூடியும் போகம் நுகர்வதுமான ஓழுக்கம். மருதஞ்சான்ற மருதத் தண்பணை (சிறுபாண். 186).

4. (Mus.) A morning melody-type peculiar to agricultural tracts;
மருதநிலத்துக்குரிய காலைப்பண்வகை. மாலைமருதம் பண்ணி . . . வரவெமர் மறந்தனர் (புறநா. 149).

5. Paddy field;
வயல். (பிங்.)

DSAL


மருதம் - ஒப்புமை - Similar