Tamil Dictionary 🔍

அமிருதம்

amirutham


உணவு ; ஆவின்பால் ; நெய் ; மோர் ; நீர் ; மழை ; தேவருணவு ; வேள்விப் பொருள்களில் மிஞ்சியவை ; இரவாது வந்த பொருள் ; நஞ்சு போக்கும் மருந்து ; இனிமை ; அழிவின்மை ; வீடுபேறு ; நஞ்சு ; பாதரசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See அமிர்தம்.

Tamil Lexicon


அமிர்தம், அமுதம், அமுர்தம், அமிர்து, s. ambrosia, nectar, தேவ ருணவு; 2. delicious thing as milk, honey etc; 3. sweetness, இனிமை; 4. water; 5. cow's milk. அமிர்தமொழி, a sweet speech. பஞ்சாமிர்தம், the five nectars, viz. milk, sugar, honey, plantain and cocoanut. அமிர்தகிரணன், the moon. அமிர்த சஞ்சீவி, panacea. அமிர்தாம்சன், the moon. அமிர்ததாரணை, a liquor supposed to ooze from the brains of yogees, on which they subsist. அமிர்தை, imperishableness; 2. the nelli fruit; 3. Parvathi. அமிர்தயோகம், an auspicious conjunction of a weekday with a nakshatra.

J.P. Fabricius Dictionary


, [amirutam] ''(St.)'' அமிர்தம், ''s.'' Immortality, அழியாமை. 2. Ambrosia, nec tar, milk, honey, அமிழ்தம். 3. A restorative, a reviving medicine, stimulant, மூர்ச்சை தீர்த்துயிருந்தருமருந்து. 4. Sweetness, இனிமை. 5. Water, நீர். 6. Final emancipation, மோட் சம். Wils. p. 61. AMRITA.

Miron Winslow


amirutam
n. a-mrta.
See அமிர்தம்.
.

DSAL


அமிருதம் - ஒப்புமை - Similar