அமிர்து
amirthu
காண்க : அமிர்(ரு)தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோறு. (சைவச. பொது. 286.) 2. Boiled rice; தேவாமிர்தம். அமரர்க் கமிர்தீய (சிவதரு. சிவஞானதா. 83). 1. Amrbosia; பால். (கந்தபு. வள். 37.) 4. Milk; உண்டாக்குந் திரவியம். (சீவக. 2110.) 3. Products of particular tracts;
Tamil Lexicon
amirtu
n. a-mrta.
1. Amrbosia;
தேவாமிர்தம். அமரர்க் கமிர்தீய (சிவதரு. சிவஞானதா. 83).
2. Boiled rice;
சோறு. (சைவச. பொது. 286.)
3. Products of particular tracts;
உண்டாக்குந் திரவியம். (சீவக. 2110.)
4. Milk;
பால். (கந்தபு. வள். 37.)
DSAL