அமிழ்து
amilthu
காண்க : அமிர்(ரு)தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமிழ்தினு மாற்ற வினிதே (குறள், 64). 2. Milk; பால். (பிங்.) 1. Ambrosia. See அமிர்தம்.
Tamil Lexicon
அமிழ்தம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [amiẕtu] ''s.'' Ambrosia, nectar, அமிர்தம், 2. Sweetness, any sweet thing, இனிமை. ''(p.)''
Miron Winslow
amiḻtu
n. id.
1. Ambrosia. See அமிர்தம்.
அமிழ்தினு மாற்ற வினிதே (குறள், 64). 2. Milk; பால். (பிங்.)
DSAL