Tamil Dictionary 🔍

அமிர்தம்

amirtham


உணவு ; ஆவின்பால் ; நெய் ; மோர் ; நீர் ; மழை ; தேவருணவு ; வேள்விப் பொருள்களில் மிஞ்சியவை ; இரவாது வந்த பொருள் ; நஞ்சு போக்கும் மருந்து ; இனிமை ; அழிவின்மை ; வீடுபேறு ; நஞ்சு ; பாதரசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழிவின்மை. 1. Immortality; மோக்ஷம். 8. Final liberation; யாசியாமற் கிடைக்கும் பிட்சை. ஒன்றிரவாமல் வருவதே அமிர்தம் (காஞ்சிப்பு. ஒழுக். 36). 7. Unsolicited alms; இனிமை. அமிர்தங்கொள வுயிர்க்குங் கருங்கா ழகிலி னறும்புகை (சீவக. 349). 3.Pleasantness, agreeableness; தேவருணவு. தோளான்....அபிர்த மன்னாளை யெய்தி (சீவக 263). 2. Ambrosia, nectar as confering immortality; பொன். 4. Gold; யாகசேடம். 3. Remains afte a sacrifice; சுவர்க்கம். 2. Svarga; நெய். 1 Ghee; பசுவின்பால். (தைலவ. தைல. 1.) 6. Cow's milk; நீர். (W.) 5. Water; உணவு. தந்தவ ளமிர்த மூட்ட வுண்டு (சீவக. 1178). 4. Food;

Tamil Lexicon


amirtam
n. a-mrta.
1. Immortality;
அழிவின்மை.

2. Ambrosia, nectar as confering immortality;
தேவருணவு. தோளான்....அபிர்த மன்னாளை யெய்தி (சீவக 263).

3.Pleasantness, agreeableness;
இனிமை. அமிர்தங்கொள வுயிர்க்குங் கருங்கா ழகிலி னறும்புகை (சீவக. 349).

4. Food;
உணவு. தந்தவ ளமிர்த மூட்ட வுண்டு (சீவக. 1178).

5. Water;
நீர். (W.)

6. Cow's milk;
பசுவின்பால். (தைலவ. தைல. 1.)

7. Unsolicited alms;
யாசியாமற் கிடைக்கும் பிட்சை. ஒன்றிரவாமல் வருவதே அமிர்தம் (காஞ்சிப்பு. ஒழுக். 36).

8. Final liberation;
மோக்ஷம்.

amirtam
n. a-mrta. (நாநார்த்த.)
1 Ghee;
நெய்.

2. Svarga;
சுவர்க்கம்.

3. Remains afte a sacrifice;
யாகசேடம்.

4. Gold;
பொன்.

DSAL


அமிர்தம் - ஒப்புமை - Similar