அமிர்தன்
amirthan
தன்வந்திரி என்னும் ஒரு தேவமருத்துவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்வந்தரி. (நாநார்த்த.) Dhanvantari, the physician of the gods;
Tamil Lexicon
, ''s.'' An immortal, God, கடவுள். ''(p.)'' Wils. p. 61.
Miron Winslow
amirtaṉ
n. a-mrta.
Dhanvantari, the physician of the gods;
தன்வந்தரி. (நாநார்த்த.)
DSAL