அமரகம்
amarakam
போர்க்களம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமசாஸ்திரத்து ளொன்று. (நெஞ்சுவிடு. 10.) A treatise on erotics; போர்க்களம். அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா (குறள், 814.) Field of battle;
Tamil Lexicon
amarakam
n. samara+ அகம்.
Field of battle;
போர்க்களம். அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா (குறள், 814.)
amarakam
n. amara-ka.
A treatise on erotics;
காமசாஸ்திரத்து ளொன்று. (நெஞ்சுவிடு. 10.)
DSAL