அலிமரம்
alimaram
வயிரமில்லாத மரம் ; பாலும் நாரும் முள்ளும் உள்ள மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலும் நாரும் முள்ளும் உள்ள மரம். (பச். மூ.) Tree with juicy, fibrous and thorny stem; வயிரமல்லாத மரம். (பிங்.) Soft, pithy tree without core;
Tamil Lexicon
வெளிறு.
Na Kadirvelu Pillai Dictionary
ali-maram
n. id.+.
Soft, pithy tree without core;
வயிரமல்லாத மரம். (பிங்.)
ali-maram
n. அலி+.
Tree with juicy, fibrous and thorny stem;
பாலும் நாரும் முள்ளும் உள்ள மரம். (பச். மூ.)
DSAL