Tamil Dictionary 🔍

அமிஞ்சி

aminji


கூலியில்லா வேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமிஞ்சிக்கு உழுதால் சரியாய் விளையுமா? Forced labour. See அமஞ்சி.

Tamil Lexicon


s. see அமஞ்சி.

J.P. Fabricius Dictionary


அமஞ்சி.

Na Kadirvelu Pillai Dictionary


aminjci
n. [T.amiji.]
Forced labour. See அமஞ்சி.
அமிஞ்சிக்கு உழுதால் சரியாய் விளையுமா?

DSAL


அமிஞ்சி - ஒப்புமை - Similar