Tamil Dictionary 🔍

அமங்கலி

amangkali


கைம்பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விதவை. (பிங்.) Widow, as without the tāli, opp. to சுமங்கலி;

Tamil Lexicon


--அமங்கலை, ''s.'' A wi dow, கைமை, opp. to சுமங்கலை, a married woman.

Miron Winslow


amaṅkali
n. id.
Widow, as without the tāli, opp. to சுமங்கலி;
விதவை. (பிங்.)

DSAL


அமங்கலி - ஒப்புமை - Similar