Tamil Dictionary 🔍

சுமங்கலி

sumangkali


மங்கலியப் பெண் , கணவனுடன் வாழ்பவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணவன் உயிருடனிருக்க மாங்கலியந் தரித்திருப்பவள். குணமுள்ள சுமங்கலிக ளங்கே வந்து கூடினார் (இராமநா.பாலகா.23). Married woman, woman under coverture, as wearing the marriage-badge, opp. to amaṅkali;

Tamil Lexicon


--சுமங்கலை, ''s.'' A married woman wearing the wedding badge, whose pre sence is auspicious on festive occasions, &c., oppos. to அமங்கலி, மங்கலியக்காரி. 2. The goddess Parvati, பார்வதி.

Miron Winslow


cumaṅkalī,
n. su-maṅgalī.
Married woman, woman under coverture, as wearing the marriage-badge, opp. to amaṅkali;
கணவன் உயிருடனிருக்க மாங்கலியந் தரித்திருப்பவள். குணமுள்ள சுமங்கலிக ளங்கே வந்து கூடினார் (இராமநா.பாலகா.23).

DSAL


சுமங்கலி - ஒப்புமை - Similar