Tamil Dictionary 🔍

மங்கலி

mangkali


சுமங்கலி ; நாவிதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுமங்கலி. Married woman, as wearing the tāli; . See மங்கலியன். (W.)

Tamil Lexicon


s. a married woman; 2. a barber, மங்கலன். அமங்கலி, அமங்கிலி, a widow.

J.P. Fabricius Dictionary


, [mangkali] ''s.'' A married woman, கட்டுக் கழுத்தி; [''ex'' மங்கலம்.] 2. A barber, son of an oil-presser and a woman of the me chanics' caste, அம்பட்டன்; [''ex'' மங்கலன்.]

Miron Winslow


maṅkali
n. maṅgalī.
Married woman, as wearing the tāli;
சுமங்கலி.

maṅkali
n. maṅgalin. [T. maṅgalī.]
See மங்கலியன். (W.)
.

DSAL


மங்கலி - ஒப்புமை - Similar