Tamil Dictionary 🔍

மங்கலவணி

mangkalavani


திருமங்கலியம் ; இயற்கையழகு ; மங்கலக்குறியாக அணியும் வெள்ளணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மங்கலக்குறியாக அணியும் வெள்ளணி. மங்கல வணியினர் (சீவக. 603). 3. White cloth of ornament, as worn at a wedding; திருமங்கலியம் அகலுண் மங்கலவணி யெழுந்தது (சிலப், 1, 47, அரும்.). 1. Marriage badge; இயற்கையழகு. மறுவின் மங்கல வணியேயன்றியும் (சிலப். 2, 63). 2. Natural beauty;

Tamil Lexicon


, ''s.'' Auspicious ornaments.

Miron Winslow


maṅkala-v-aṇi
n. id.+.
1. Marriage badge;
திருமங்கலியம் அகலுண் மங்கலவணி யெழுந்தது (சிலப், 1, 47, அரும்.).

2. Natural beauty;
இயற்கையழகு. மறுவின் மங்கல வணியேயன்றியும் (சிலப். 2, 63).

3. White cloth of ornament, as worn at a wedding;
மங்கலக்குறியாக அணியும் வெள்ளணி. மங்கல வணியினர் (சீவக. 603).

DSAL


மங்கலவணி - ஒப்புமை - Similar