அங்குலி
angkuli
விரல் ; யானைத்துதிக்கை நுனி ; மோதிரம் ; யானைக்குக் கட்டும் மணி ; ஐவிரலிச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோதிரம். மேல்விரல் தனக்கு மங்குலி பொருத்தி (நல். பாரத. திரௌ. 30). 2. Finger-ring, toe-ring; விரல் (திவா.) அங்குலி யெண்களி னமைத்து (பெரியபு. ஆனாய. 13). 1. Finger or toe; ஆன்மாவின் இருப்பிடமாகக் கருதப்படும் புருவமத்திய ஸ்தானம். அங்குலி கூடி யகப்புறம் (திருமந். 1191). The space between the eye-brows, considered as the seat of the soul; ஐவிரலி. (பரி. அக.) 2. Aivirali, a creeper bearing red fruits; யானைத்துதிக்கையின் நுனி. அக்கிரி குலங்கள்விடு மங்குலியி னுண்டிவலை (கலிங். 285). 1. The tip of an elephant's trunk;
Tamil Lexicon
[angkuli ] --அங்குலீ, ''s.'' A finger, toe, விரல். 2. Tip of the elephant's trunk, யானைக்கைநுனி. ''(p.)''
Miron Winslow
aṅkuli
n. aṅguli.
1. Finger or toe;
விரல் (திவா.) அங்குலி யெண்களி னமைத்து (பெரியபு. ஆனாய. 13).
2. Finger-ring, toe-ring;
மோதிரம். மேல்விரல் தனக்கு மங்குலி பொருத்தி (நல். பாரத. திரௌ. 30).
aṅkuli
n. aṅguli.
1. The tip of an elephant's trunk;
யானைத்துதிக்கையின் நுனி. அக்கிரி குலங்கள்விடு மங்குலியி னுண்டிவலை (கலிங். 285).
2. Aivirali, a creeper bearing red fruits;
ஐவிரலி. (பரி. அக.)
aṅkuli
n. perh. aṅgula. (Yōga.)
The space between the eye-brows, considered as the seat of the soul;
ஆன்மாவின் இருப்பிடமாகக் கருதப்படும் புருவமத்திய ஸ்தானம். அங்குலி கூடி யகப்புறம் (திருமந். 1191).
DSAL