அங்கலி
angkali
விரல் ; முலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரல். (சம். அக. Ms.) 1. Finger; ஐவிரலி. (பச். மூ.) 2. Aivirali, a creeper bearing red fruits; கொங்கை. (சித். அக.) Breast;
Tamil Lexicon
aṅkali
n. aṅguli.
1. Finger;
விரல். (சம். அக. Ms.)
2. Aivirali, a creeper bearing red fruits;
ஐவிரலி. (பச். மூ.)
aṅkali
n. perh. aṅga.
Breast;
கொங்கை. (சித். அக.)
DSAL