Tamil Dictionary 🔍

அப்புது

apputhu


யானையைப் பாகர் அதட்டுகையில் கூறும் ஒரு குறிப்புச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாகர் யானையைத் தட்டிகொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல். (சீவக.1834.) Expr. which a mahout uses while patting and quieting an elephant;

Tamil Lexicon


, [apputu] ''s.'' The sound which the elephant-keeper makes to excite the ani mal, யானையைப்பாகனதட்டுமோசை. (சது.)

Miron Winslow


apputu
int.
Expr. which a mahout uses while patting and quieting an elephant;
பாகர் யானையைத் தட்டிகொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல். (சீவக.1834.)

DSAL


அப்புது - ஒப்புமை - Similar