Tamil Dictionary 🔍

அளப்பு

alappu


அளக்கை ; எல்லை ; ஆராய்ந்து அறிகை ; அலப்புகை ; முறுமுறுக்கை ; ஆலோசனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளக்கை. (திவ்.இயற்.திருவிருத்.59). 1. Measuring; எல்லை. (கந்தபு.ததீசிப்.32). 2. Bounds, limit; ஆராய்ந்தறிகை. (சி.சி.8. 14.) 3. Ascertaining after inquiry; அலப்புகை. 1. Needless repetition, chatter; முறுமுறுக்கை. 2. Grumbling; ஆலோசனை. (பஞ்ச. திருமுக. 1530.) Counsel;

Tamil Lexicon


aḷappu
n. id.
1. Measuring;
அளக்கை. (திவ்.இயற்.திருவிருத்.59).

2. Bounds, limit;
எல்லை. (கந்தபு.ததீசிப்.32).

3. Ascertaining after inquiry;
ஆராய்ந்தறிகை. (சி.சி.8. 14.)

aḷappu
n. அலப்பு.
1. Needless repetition, chatter;
அலப்புகை.

2. Grumbling;
முறுமுறுக்கை.

aḷappu
n. அள-.
Counsel;
ஆலோசனை. (பஞ்ச. திருமுக. 1530.)

DSAL


அளப்பு - ஒப்புமை - Similar