Tamil Dictionary 🔍

அப்பு

appu


நீர் ; கடல் ; பாதிரி என்னும் மரவகை ; துடை ; கடன் ; தந்தை ; வேலைக்காரன் ; முட்டாள் ; பூராடநாள் ; விளி .(வி) கனக்கப் பூசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகல் பதினைந்து முகூர்த்தத்துள் ஆறாவது. (விதான. குணா.73. உரை.) The sixth of 15 divisions of day; வெள்ளைப்பாஷாணம். (வை. மூ.) a mineral poison; கடல். Sea; . See அப்புண்டு. Loc. (மலை.) Trumpettree. See பாதிரி. நீர். (பிங்.) Water, as one of the five elements; வீட்டு வேலைக்காரன். Domestic man-servant; கடன். (W.) Loan, debt; அன்புகாட்டி யழைக்குஞ் சொல்வகை. Loc. 2. A term of endearment used in addressing children or inferiors; துடை. அம்மவென்று அப்புத்தட்டி (ஈடு, 5, 4, 7). Thigh; Loc 1. Father. See அப்பன். Loc.

Tamil Lexicon


s. arrow, அம்பு; 2. thigh, துடை; 3. debt, கடன்.

J.P. Fabricius Dictionary


, [appu] ''s.'' A tree, பாதிரிமரம், Big nonia, ''அப்பு.) A debt, கடன். ''(p.)''

Miron Winslow


appu
n.
Thigh;
துடை. அம்மவென்று அப்புத்தட்டி (ஈடு, 5, 4, 7).

appu
n. அப்பன்
1. Father. See அப்பன். Loc.
Loc

2. A term of endearment used in addressing children or inferiors;
அன்புகாட்டி யழைக்குஞ் சொல்வகை. Loc.

appu
n. T.appu.
Loan, debt;
கடன். (W.)

appu
n. [Sinh. appu.]
Domestic man-servant;
வீட்டு வேலைக்காரன்.

appu
n. ap.
Water, as one of the five elements;
நீர். (பிங்.)

appu
n. cf. ambu-vāsin.
Trumpettree. See பாதிரி.
(மலை.)

appu
n. (Astrol.)
The sixth of 15 divisions of day;
பகல் பதினைந்து முகூர்த்தத்துள் ஆறாவது. (விதான. குணா.73. உரை.)

appu
n. ap.
Sea;
கடல்.

appu
n.
See அப்புண்டு. Loc.
.

appu
n. Veḷḷai-p-pāṣāṇam
a mineral poison;
வெள்ளைப்பாஷாணம். (வை. மூ.)

DSAL


அப்பு - ஒப்புமை - Similar