அலப்பு
alappu
மனக்கலக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனக்கலக்கம். அலப்பா யாகா சத்தை நோக்கி (திவ். திருவாய்.5, 8, 4). Confusion of mind;
Tamil Lexicon
III. v. t. chatter, babble, பிதற்று; talk nonsense. அலப்புதல், babbling. அலப்பன் a babbler.
J.P. Fabricius Dictionary
, [alppu] கிறேன்--அலப்பினேன், வேன், அலப்ப, ''v. n. [vul.]'' To chatter, bab ble, talk in vain, வீண்பேச்சுப்பேச. ''(c.)''
Miron Winslow
alappu
n. அல-
Confusion of mind;
மனக்கலக்கம். அலப்பா யாகா சத்தை நோக்கி (திவ். திருவாய்.5, 8, 4).
DSAL