அப்பொழுது
appoluthu
அக்காலத்தில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்காலத்தில். Then, at that time;
Tamil Lexicon
அப்போது, அப்போழ்து அப்போ, s. & adv. (அ, dem.) that time, then. அப்போதே, already. அப்போதைக்கு, for that time. அப்போதைக்கப்போது, on proper occasions, at intervals, from time to time. அவ்வப்போது, now and then; then and when.
J.P. Fabricius Dictionary
[appoẕutu ] --அப்போது, [''vul.''] அப்போ, ''[poetic.]'' அப்போழ்து, ''s. [used adver bially.]'' Then, at that time, அக்காலத்தில். 2. Then, in that case, in such circum stances, or under such condition, அப்படியி ருக்க; [''ex'' அ, ''et'' பொழுது.] அப்போதைக்கப்போது, On proper occa sions, forthwith, henceforth, from time to time.
Miron Winslow
a-p-poḻutu
adv. அ+
Then, at that time;
அக்காலத்தில்.
DSAL