அவப்பொழுது
avappoluthu
வீண்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீண்காலம். அவப்பொழு தகல விருப்பதென் விருப்போ (வைராக். ஈப. 18). Misspent time;
Tamil Lexicon
வீண்பொழுது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Time mis-spent. அவப்பொழுதிலுந் தவப்பொழுது. Better is the time spent in penance than that spent in vain.
Miron Winslow
ava-p-poḻutu
n. அவம்+.
Misspent time;
வீண்காலம். அவப்பொழு தகல விருப்பதென் விருப்போ (வைராக். ஈப. 18).
DSAL