Tamil Dictionary 🔍

அறப்பாடல்

arappaadal


கேடு விளைக்கும் சொற்பயிலும் பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேடு விளைக்கும் சொற்பயிலும் பாட்டு. (W.) Verse containing words or letters which bring ruin or death to a person;

Tamil Lexicon


அறம்பாடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' [''commonly,'' அறம்பாடல்.] Composing poetry con taining imprecations or spells.--''Note.'' Verses of this kind are supposed some times to be made without design, and thus to injure the maker and others.

Miron Winslow


aṟa-p-pāṭal
n. அறு1-+.
Verse containing words or letters which bring ruin or death to a person;
கேடு விளைக்கும் சொற்பயிலும் பாட்டு. (W.)

DSAL


அறப்பாடல் - ஒப்புமை - Similar