அன்னப்பால்
annappaal
அரிசி கொதிக்கும் பொழுது எடுக்கும் கஞ்சி ; நோயாளிக்காகக் காய்ச்சும் கஞ்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரிசி கொதிக்கும்பொழுது எடுக்குங் கஞ்சி. Water strained from boiling rice, used as a very mild diet in sickness;
Tamil Lexicon
, ''s.'' The water strain ed from boiled rice, conjee.
Miron Winslow
aṉṉa-p-pāl
n. anna+.
Water strained from boiling rice, used as a very mild diet in sickness;
அரிசி கொதிக்கும்பொழுது எடுக்குங் கஞ்சி.
DSAL