Tamil Dictionary 🔍

உபநயனம்

upanayanam


பூணூல் தரிக்கும் சடங்கு , பூணூல் கலியாணம் ; மூக்குக்கண்ணாடி ; வழிநடத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூக்குக்கண்ணாடி. Colloq. 2. Spectacles, lit. supplementary eyes or help to vision; பூணூல்திரிக்குஞ் சடங்கு. (திருவானைக். கோச்செங். 14.) 1. Initiatory ceremony intended to quality the boys of the three twice-born castes among the Hindus for commencement of the study of the vēdas, accompanied by the investiture with the sacred thread, one of cōṭaca-camskāram, q.v.;

Tamil Lexicon


(உபநயம்) s. (உப), investiture with the sacred cord, பூணூல்் தரித்தல்; 2. spectacles, மூக்குக்கண் ணாடி; (உபநயி, VI. v. i.).

J.P. Fabricius Dictionary


, [upanayaṉam] ''s.'' [''pref.'' உப.] Spec tacles, மூக்குக்கண்ணாடி. ''(p.)''

Miron Winslow


upa-nayaṉam
n. upa-nayana.
1. Initiatory ceremony intended to quality the boys of the three twice-born castes among the Hindus for commencement of the study of the vēdas, accompanied by the investiture with the sacred thread, one of cōṭaca-camskāram, q.v.;
பூணூல்திரிக்குஞ் சடங்கு. (திருவானைக். கோச்செங். 14.)

2. Spectacles, lit. supplementary eyes or help to vision;
மூக்குக்கண்ணாடி. Colloq.

DSAL


உபநயனம் - ஒப்புமை - Similar