Tamil Dictionary 🔍

அபத்தியம்

apathiyam


பத்தியத்தவறு ; பிள்ளை ; மனித இனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பத்தியத் தவறு. அபத்தியஞ் செய்திட றனக்கே கேடு (வேதா.சூ.175). Deviation from prescribed diet, improper or unsuitable diet, in medical treatment; மக்கட்பொது. (நாநார்த்த.) 2. Human being; பிள்ளை. (சிந்தா. நி. 168.) 1. Child;

Tamil Lexicon


அவபத்தியம், s. (அ, அவ priv.), neglect of observance of the prescribed diet.

J.P. Fabricius Dictionary


, [apattiyam] ''s.'' [''priv.'' அ.] Improp er, unfit or unsuitable diet or regimen in medicine, deviation from prescribed diet, பத்தியத்தவறு. 2. Transgression of absti nence from venery as a medicinal pre scription, இச்சாபத்தியம்மீறுகை, Wils. p. 43. APATHYA.

Miron Winslow


apattiyam
n. a-pathya.
Deviation from prescribed diet, improper or unsuitable diet, in medical treatment;
பத்தியத் தவறு. அபத்தியஞ் செய்திட றனக்கே கேடு (வேதா.சூ.175).

apattiyam
n. apatya.
1. Child;
பிள்ளை. (சிந்தா. நி. 168.)

2. Human being;
மக்கட்பொது. (நாநார்த்த.)

DSAL


அபத்தியம் - ஒப்புமை - Similar