Tamil Dictionary 🔍

அபயாத்தம்

apayaatham


அடைக்கலம் அருளும் கை ; அச்சந்தீரக் காட்டும் கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயந்தீர வமைக்குங் கை. (சிந்தா. நி. 174.) Hand raised in token of dispelling fear and assuring protection;

Tamil Lexicon


apayāttam
n. id.+hasta.
Hand raised in token of dispelling fear and assuring protection;
பயந்தீர வமைக்குங் கை. (சிந்தா. நி. 174.)

DSAL


அபயாத்தம் - ஒப்புமை - Similar