அயன்மணமுரைத்தல்
ayanmanamuraithal
ayaṉ-maṇamuraittal
n. அயல்+மணம்+. (Akap.)
The theme of the confidante telling the hero, that, if he delays, strangers might desire to marry the heroine;
தலைவற்குத் தோழி படைத்துமொழிந்து பிறரும் மணம் வேண்டிக் காப்பணியக் கருதுவரென்று கூறும் அகத்துறை. (களவியற். 113.)
DSAL