அன்ன
anna
அத்தன்மையானவை ; ஓர் அஃறிணைப்பன்மைக் குறிப்பு வினைமுற்று ; ஓர் உவம உருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அத்தன்மையானவை.; ஓர் அஃறிணைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று.; பிறவும் அன்ன ஓர் உவமவுருபு. (தொல்.பொ.287.) Such or similar things, impers. pl.; Are of the same kind, are similar, impers. pl. of finite appel. v; An appel. word of comparison;
Tamil Lexicon
see அனைய, such; 2. a particle of comparison, உவமையுருபு. அன்னான்; (pl. அன்னார். fem. அன்னாள் neut. அன்னது), such a man. அன்னவன், same as அன்னான்; 2. he, அவன்.
J.P. Fabricius Dictionary
aṉṉa
n. அ.; v.; part.
Such or similar things, impers. pl.; Are of the same kind, are similar, impers. pl. of finite appel. v; An appel. word of comparison;
அத்தன்மையானவை.; ஓர் அஃறிணைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று.; பிறவும் அன்ன ஓர் உவமவுருபு. (தொல்.பொ.287.)
DSAL