அன்பன்
anpan
தோழன் ; கணவன் ; பக்தன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பக்தன். குருகூர் நகர்நம்பிக் கன்பனாய் (திவ்.கண்ணிநுண்.11). 3. Pious man, devotee; தோழன். 1. Friend, companion; கணவன். அன்பனைக்காணா தலவு மென்னெஞ்சன்றே (சிலப்.18. 17). 2. Husband, lover;
Tamil Lexicon
புருடன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A husband, கணவன். ''(p.)'' 2. An associate, friend, beloved person, தோழன். 3. A pious man, தெய் வபத்தன்.
Miron Winslow
aṉpaṉ
n. அன்பு.
1. Friend, companion;
தோழன்.
2. Husband, lover;
கணவன். அன்பனைக்காணா தலவு மென்னெஞ்சன்றே (சிலப்.18. 17).
3. Pious man, devotee;
பக்தன். குருகூர் நகர்நம்பிக் கன்பனாய் (திவ்.கண்ணிநுண்.11).
DSAL