Tamil Dictionary 🔍

அன்னோ

anno


ஓர் இரக்கக் குறிப்பு ; ஒரு வியப்புக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் அதிசயக்குறிப்பு. 2. An exclamation expressive of wonder; ஓர் இரக்கக்குறிப்பு. (அகநா.49). 1. An exclamation expressive of pity, distress;

Tamil Lexicon


interj. an exclamation expressive of pity, distress, or admiration.

J.P. Fabricius Dictionary


அதிசயச்சொல், இரக்கச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [aṉṉō] ''inter.'' O! admiration, அதிசயச்சொல். 2. O! pity or distress, இரக் கச்சொல்.

Miron Winslow


aṉṉō
int.
1. An exclamation expressive of pity, distress;
ஓர் இரக்கக்குறிப்பு. (அகநா.49).

2. An exclamation expressive of wonder;
ஓர் அதிசயக்குறிப்பு.

DSAL


அன்னோ - ஒப்புமை - Similar