Tamil Dictionary 🔍

அன்னம்

annam


சோறு ; புள்வகை ; கவரிமா ; நீர் ; உணவு அருந்திய இடம் ; பூமி ; ஒருவகை அணி ; தங்கம் ; மலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர். (நாநார்த்த.) 1. Water; உணவருந்திய இடம். (நாநார்த்த.) 2. Place where a person has had a meal; பூமி. (சம். அக.Ms) 3. Earth. ஒருவகையணி. (S.I.I.ii,15) A jewel; தங்கம் (வை. மூ.) 1. Gold; மலம் (நாநார்த்த.) 2. Faeces; சோறு. Food, victuals, esp. boiled rice; புள்வகை. Species of swan, celebrated for its gait - poets credit it with power to separate milk when mixed with water - vehicle of God Brahmā; (திவா.) Yak. See கவரிமா.

Tamil Lexicon


{*} s. food, boiled rice, சோறு. அன்னசாரம், --ரசம், essence of food, chyle. அன்னசுத்தி, ghee clarified butter. அன்னதானம், gift of rice to the poor as alms. அன்னதாதா, one who gives food for charity. அன்னத்துவேஷம், aversion for food. அன்னப்பாகு, chyme. அன்னப்பால், rice water conjee. அன்னப்பிராசனம், the ceremony of feeding a child with rice for the first time. அன்னமயகோசம், the gross material body sustained by food. "அன்னமயம் பிராணமயம்" "அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும்" Proverbs

J.P. Fabricius Dictionary


, [aṉṉam] ''s.'' Boiled rice, food in general, சோறு. Wils. p. 4. ANNA.

Miron Winslow


aṉṉam
n. anna.
Food, victuals, esp. boiled rice;
சோறு.

aṉṉam
n. hamsa.
Species of swan, celebrated for its gait - poets credit it with power to separate milk when mixed with water - vehicle of God Brahmā;
புள்வகை.

aṉṉam
n.
Yak. See கவரிமா.
(திவா.)

aṉṉam
n. anna.
1. Water;
நீர். (நாநார்த்த.)

2. Place where a person has had a meal;
உணவருந்திய இடம். (நாநார்த்த.)

3. Earth.
பூமி. (சம். அக.Ms)

aṉṉam
n. cf. அன்னப்பூ.
A jewel;
ஒருவகையணி. (S.I.I.ii,15)

aṉṉam
n. cf.aruṇa.
1. Gold;
தங்கம் (வை. மூ.)

2. Faeces;
மலம் (நாநார்த்த.)

DSAL


அன்னம் - ஒப்புமை - Similar