அன்னை
annai
தாய் ; தமக்கை ; தோழி ; பார்வதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோழி. (பொ. தி. நி.) Female companion or friend; தாய். (திவ்.திருவாய்.5, 3, 6.) 1. Mother; பார்வதி. (பிங்.) 3. Pārvatī; தமக்கை. (சூடா.) 2. Elder sister;
Tamil Lexicon
s. mother, தாய்; 2. elder sister; 3. a female companion; 4. Parvathi.
J.P. Fabricius Dictionary
aṉṉai
n.
1. Mother;
தாய். (திவ்.திருவாய்.5, 3, 6.)
2. Elder sister;
தமக்கை. (சூடா.)
3. Pārvatī;
பார்வதி. (பிங்.)
aṉṉai
n.
Female companion or friend;
தோழி. (பொ. தி. நி.)
DSAL