Tamil Dictionary 🔍

அனுக்கிரகித்தல்

anukkirakithal


அருள்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருள்செய்தல். To show favour to, bestow grace upon, have mercy on;

Tamil Lexicon


கிருபைசெய்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


aṉukkiraki-
11 v.tr. id.
To show favour to, bestow grace upon, have mercy on;
அருள்செய்தல்.

DSAL


அனுக்கிரகித்தல் - ஒப்புமை - Similar