Tamil Dictionary 🔍

வக்கிரித்தல்

vakkirithal


கோள் மடங்கித் திரும்புதல் ; கோணியிருத்தல் ; மனங்கோணியிருத்தல் ; ஆலாபனஞ்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆலாபனஞ்செய்தல். இசையோன் வக்கிரித் திட்டத்தை யுணர்ந்து (சிலப், 3, 41). 4. (Mus.) To elaborate a tune or melody-type; மனங்கோணியிருத்தல். 3. To be at variance; கோணியிருத்தல். 2. To be crooked; to be perverse; to be contradictory; கிரகம் மடங்கித் திரும்புதல். (யாழ். அக.) 1. (Astrol.) To retrograde, as a planet;

Tamil Lexicon


vakkiri-
11 v. intr. id.
1. (Astrol.) To retrograde, as a planet;
கிரகம் மடங்கித் திரும்புதல். (யாழ். அக.)

2. To be crooked; to be perverse; to be contradictory;
கோணியிருத்தல்.

3. To be at variance;
மனங்கோணியிருத்தல்.

4. (Mus.) To elaborate a tune or melody-type;
ஆலாபனஞ்செய்தல். இசையோன் வக்கிரித் திட்டத்தை யுணர்ந்து (சிலப், 3, 41).

DSAL


வக்கிரித்தல் - ஒப்புமை - Similar