நிக்கிரகித்தல்
nikkirakithal
கொல்லுதல் ; அடக்குதல் ; கை விடுதல் ; ஒறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைவிடுதல். அவன் மனைவி மக்களை நிக்கிரகித்து விட்டவன். 3. To neglect, forsake; தண்டித்தல். (சி. போ. 1, பாண்டி.) 4. To punish; அடக்குதல். Loc. 2. To bind, restrain, subdue; கொல்லுதல். (W.) 1. To kill, destroy;
Tamil Lexicon
nikkiraki-,
11 v. intr id.
1. To kill, destroy;
கொல்லுதல். (W.)
2. To bind, restrain, subdue;
அடக்குதல். Loc.
3. To neglect, forsake;
கைவிடுதல். அவன் மனைவி மக்களை நிக்கிரகித்து விட்டவன்.
4. To punish;
தண்டித்தல். (சி. போ. 1, பாண்டி.)
DSAL