பரிக்கிரகித்தல்
parikkirakithal
ஏற்றுக்கொள்ளுதல் ; வைப்பாகக் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அங்கீகரித்தல். 1. To accept, receive; வைப்பாகக் கொள்ளுதல். Loc. 2. To keep as mistress;
Tamil Lexicon
கைக்கொள்ளல்.
Na Kadirvelu Pillai Dictionary
parikkiraki-,
11 v. tr. id.
1. To accept, receive;
அங்கீகரித்தல்.
2. To keep as mistress;
வைப்பாகக் கொள்ளுதல். Loc.
DSAL