அந்தம்
andham
அழகு ; கடை ; கத்தூரி ; குருடு ; முடிவு ; சாவு ; எல்லை ; அறியாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கஸ்தூரி. (மூ. அ.) Musk; விகுதி. (நாநார்த்த.) 1. (Gram.) Suffix; நிச்சயம். (நாநார்த்த.) 2. Certainty; நாசம். (நாநார்த்த.) 3. Destruction; அவயவம். (நாநார்த்த.) 4. Limb; சமீபம். (நாநார்த்த.) 5. Nearness; சுபாவம். (நாநார்த்த.) 6. Nature; வரைக்கும். சேவப்ப நாயக்கர் முதல் விசயராகவ நாயக்கரந்தம் (தஞ். சரசு. i, 319). 7. As far as, up to, till; இரகசியம். அந்தக்கோட்டி (பெருங். உஞ்சைக். 54, 91). Secrecy; பச்சைக்கர்ப்பூரம். (வை. மூ.) Refined camphor; இருட்டு. (நாநார்த்த.) Darkness; அழகு. (பிங்.) 1. [T. andamu, K. Tu. anda, M. antam.] Beauty, comeliness; முடிவு. அந்தமில் சிறப்பின் (தொல். பொ. 243). 2. Termination, end close; மரணம். (திவ். பெரியாழ். 4, 5, 3.) 3. Death; குருடு. 1. Blindness; அஞ்ஞானம். (அக. நி). 2. Spiritual ignorance;
Tamil Lexicon
s. the end, முடிவு; 2. beauty, அழகு. அந்தக்கேடு, deformity, ugliness. அந்தர், low caste persons. அந்தாதி, s. a treatise of a species of verse, the last word of the foregoing stanza being the first word of the following. ஆதியந்தம், the beginning and the end. ஆதியோடந்தமாய், from the beginning to the end. அந்தசந்தம், much beauty.
J.P. Fabricius Dictionary
, [antam] ''s.'' End, termination, க டை. 2. Death, சாவு. Wils. p. 37.
Miron Winslow
antam
n. anta.
1. [T. andamu, K. Tu. anda, M. antam.] Beauty, comeliness;
அழகு. (பிங்.)
2. Termination, end close;
முடிவு. அந்தமில் சிறப்பின் (தொல். பொ. 243).
3. Death;
மரணம். (திவ். பெரியாழ். 4, 5, 3.)
antam
n. andha.
1. Blindness;
குருடு.
2. Spiritual ignorance;
அஞ்ஞானம். (அக. நி).
antam
n. cf. aṇda.
Musk;
கஸ்தூரி. (மூ. அ.)
antam
anta. n.
1. (Gram.) Suffix;
விகுதி. (நாநார்த்த.)
2. Certainty;
நிச்சயம். (நாநார்த்த.)
3. Destruction;
நாசம். (நாநார்த்த.)
4. Limb;
அவயவம். (நாநார்த்த.)
5. Nearness;
சமீபம். (நாநார்த்த.)
6. Nature;
சுபாவம். (நாநார்த்த.)
7. As far as, up to, till;
வரைக்கும். சேவப்ப நாயக்கர் முதல் விசயராகவ நாயக்கரந்தம் (தஞ். சரசு. i, 319).
antam
n. cf. antas.
Secrecy;
இரகசியம். அந்தக்கோட்டி (பெருங். உஞ்சைக். 54, 91).
antam
n.
Refined camphor;
பச்சைக்கர்ப்பூரம். (வை. மூ.)
antam
n. andha.
Darkness;
இருட்டு. (நாநார்த்த.)
DSAL