Tamil Dictionary 🔍

அனுபந்தம்

anupandham


உறவின்முறை ; நூலின்பின் சேர்க்கப்படும் துணைச்செய்தி ; பிற்சேர்க்கை ; தடை ; உதவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறவின்முறை. 1. Relation, connection; நூலின்பின் சேர்க்கப்படும் உபவிஷயம். Mod. 2. Appendix, supplement; பகுதி விகுதியிடையே தொக்கவெழுத்து. (நாநார்த்த.) 2. (Gram.) The letter between pakuti and vikuti, தடை. (சங். அக.) 3. Obstacle, impediment; உதவி. அவர்களுக்கு அனுபந்தஞ்செய்யுமவர்களும் (T. A. S. iii, 195). 4. Help; கோடவுற்பவம். (நாநார்த்த.) 1. The origin of a flaw or error;

Tamil Lexicon


aṉupantam
n. anu-bandha.
1. Relation, connection;
உறவின்முறை.

2. Appendix, supplement;
நூலின்பின் சேர்க்கப்படும் உபவிஷயம். Mod.

aṉupantam
n. anu-bandha.
1. The origin of a flaw or error;
கோடவுற்பவம். (நாநார்த்த.)

2. (Gram.) The letter between pakuti and vikuti,
பகுதி விகுதியிடையே தொக்கவெழுத்து. (நாநார்த்த.)

3. Obstacle, impediment;
தடை. (சங். அக.)

4. Help;
உதவி. அவர்களுக்கு அனுபந்தஞ்செய்யுமவர்களும் (T. A. S. iii, 195).

DSAL


அனுபந்தம் - ஒப்புமை - Similar