அந்தன்
andhan
யமன் ; சனி ; அழகன் ; குருடன் ; அறிவிலான் ; கடுக்காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவிலான். கூடற்பெருமான் செந்தாள் விடுத்துறை யந்தர்கள். (கல்லா.7) 2. Fool, ignorant man (மலை.) Chebulic myrobalan. See கடுக்காய். யமன். (தேவா. 978,5.) 1. Yama; சனி. (திவா.) 2. Saturn; அழகன். (திருப்பு. 40.) 3. Handsome man; குருடன். அந்தர் கரமுற்ற தடியன்றி யறியார் (திருவாத. பு. புத்தரை. 79). 1. Blind man;
Tamil Lexicon
கடுக்காய், குருடன், சனி.
Na Kadirvelu Pillai Dictionary
, [antaṉ] ''s.'' A blind man, குருடன். Wils. p. 39.
Miron Winslow
antaṉ
n. anta.
1. Yama;
யமன். (தேவா. 978,5.)
2. Saturn;
சனி. (திவா.)
3. Handsome man;
அழகன். (திருப்பு. 40.)
antaṉ
n. andha.
1. Blind man;
குருடன். அந்தர் கரமுற்ற தடியன்றி யறியார் (திருவாத. பு. புத்தரை. 79).
2. Fool, ignorant man
அறிவிலான். கூடற்பெருமான் செந்தாள் விடுத்துறை யந்தர்கள். (கல்லா.7)
antaṉ
n. cf. ananta.
Chebulic myrobalan. See கடுக்காய்.
(மலை.)
DSAL