Tamil Dictionary 🔍

அவந்தன்

avandhan


பயனற்றவன் .தலைகுனிந்து வணங்குவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயனற்றவன். நின்மக னவந்தனாய் வெறுநிலத் திருக்கலானபோது (கம்பரா. மந்தரை. 55). Worthless man;

Tamil Lexicon


avantaṉ
n. அவம்.
Worthless man;
பயனற்றவன். நின்மக னவந்தனாய் வெறுநிலத் திருக்கலானபோது (கம்பரா. மந்தரை. 55).

DSAL


அவந்தன் - ஒப்புமை - Similar