Tamil Dictionary 🔍

அந்தாதித்தல்

andhaathithal


அந்தாதியாகத் தொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அந்தாதியாக வருதல். அடிமடக்கா யந்தாதித்து (மாறனலங். 267, உரை). To follow the rules of antāti;

Tamil Lexicon


antāti-
11 v.intr. id.
To follow the rules of antāti;
அந்தாதியாக வருதல். அடிமடக்கா யந்தாதித்து (மாறனலங். 267, உரை).

DSAL


அந்தாதித்தல் - ஒப்புமை - Similar