Tamil Dictionary 🔍

அந்தளம்

andhalam


கவசம் ; பல்லக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பிங்.) See அந்தளகம். பல்லக்கு. (சிவந்தெழுந்த பல்லவராயனுலா Ms.) Palanquin;

Tamil Lexicon


s. a coat of mail, கவசம்.

J.P. Fabricius Dictionary


கவசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [antḷm] ''s.'' Coat of mail, கவசம். (சது).

Miron Winslow


antaḷam
n.
See அந்தளகம்.
(பிங்.)

antaḷam
n. āndōla. [T. antalamu.]
Palanquin;
பல்லக்கு. (சிவந்தெழுந்த பல்லவராயனுலா Ms.)

DSAL


அந்தளம் - ஒப்புமை - Similar