இந்தளம்
indhalam
மருத யாழ்த்திறவகை ; தூபமுட்டி , கும்மட்டிச் சட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கும்மட்டிச்சட்டி. இந்தளத்திலே தாமரை பூக்கையிலே (திவ். திருக்குறுந். 5, வ்யா.). Chafing dish, used for warming; தூபமுட்டி. (சீவக.558, உரை.) Incensory, censer; மருதயாழ்த்திறவகை. (பிங்). An ancient secondary melody-type of the marutam class;
Tamil Lexicon
s. a tune; 2. an incensestand, தூபக்கால்.
J.P. Fabricius Dictionary
, [intḷm] ''s.'' A censer-stand, தூபக் கால். 2. A tune or musical mode, ஓர்பண்; [''ex'' இந்த, to kindle.]
Miron Winslow
intaḷam
n. cf. indhana.
Incensory, censer;
தூபமுட்டி. (சீவக.558, உரை.)
intaḷam
n. cf. hindōla. (Mus.)
An ancient secondary melody-type of the marutam class;
மருதயாழ்த்திறவகை. (பிங்).
intaḷam
n. prob. இந்தனம்.
Chafing dish, used for warming;
கும்மட்டிச்சட்டி. இந்தளத்திலே தாமரை பூக்கையிலே (திவ். திருக்குறுந். 5, வ்யா.).
DSAL