Tamil Dictionary 🔍

அந்தராளம்

andharaalam


நடு ; இடைக்காலம் ; இடையிடம் ; மூலத்தானத்தை அடுத்த மண்டபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See அந்தராள மண்டபம். இடையிடம். 1. Intermediate space; திசைநாற்கோணம். (பிங்.) 2. Intermediate points of the compass;

Tamil Lexicon


s. intermediate space; 2. intermediate points of the compass; 3. middle.

J.P. Fabricius Dictionary


இடைக்காலம், கர்ப்பக்கிரகம், நடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Middle, interme diate space, நடு, Wils. p. 38. ANTARALA. ''(p.)'' See கர்ப்பகிரகம். [அந்தரம். 2.]

Miron Winslow


antarāḷam
n. antarāḷa.
1. Intermediate space;
இடையிடம்.

2. Intermediate points of the compass;
திசைநாற்கோணம். (பிங்.)

3. See அந்தராள மண்டபம்.
.

DSAL


அந்தராளம் - ஒப்புமை - Similar