Tamil Dictionary 🔍

அந்தண்மை

andhanmai


அழகிய அருள் ; பார்ப்பனத்தன்மை , அந்தணர் இயல்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகிய கிருபை. அந்தண்மை பூண்ட....அந்தணர் (திருமந். 234). 1. Seemly graciousness; பார்ப்பனத்தன்மை. 2. Brāhmanhood;

Tamil Lexicon


antaṇmai
n. id.+.
1. Seemly graciousness;
அழகிய கிருபை. அந்தண்மை பூண்ட....அந்தணர் (திருமந். 234).

2. Brāhmanhood;
பார்ப்பனத்தன்மை.

DSAL


அந்தண்மை - ஒப்புமை - Similar