அந்தணன்
andhanan
வேதத்தின் அந்தத்தை அறிபவன் ; அழகிய தட்பத்தினையுடையவன் , செந்தண்மையுடையவன் ; பெரியோன் ; முனிவன் ; கடவுள் ; பார்ப்பான் ; சனி ; வியாழன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வியாழன். (பரிபா. 11, 7.) 5. Jupiter; முனிவன். (பிங்.) 3. Sage, recluse; பார்ப்பான். நூலே கரகம்.... அந்தணர்க்குரிய (தொல். பொ. 625). 2.Brāhman; அழகிய தட்பமுடையான். (குறள், 30, உரை.) 1. Gracious one; பிரமன். (பிங்.) 4. Brahmā; சிவபிரான். யாழ்கெழு மணிமிடற் றந்தணன் (அகநா. கடவுள்.). 3. šiva; தூயோன். (திவ். இயற். திருநெடுந். 4, வ்யா.). 2. Pure person; அறவோன். (பொதி. நி.) 1. Virtuous person;
Tamil Lexicon
s. (அம்+தண்+அன்), அந்த ணாளன், Brahmin, பார்ப்பான்; 2. God, as absolutely good and kind.
J.P. Fabricius Dictionary
, [antṇṉ] ''s.'' The supreme Being, கடவுள். 2. Brahma, பிரமன். 3. Siva, சிவன். 4. Argha, அருகன். 5. A sage, recluse, முனி வன். 6. A Brahman, பார்ப்பான். 7. The planet Jupiter, வியாழம். 8. Saturn, சனி; ''ex'' அம், beauty, ''et'' தண்மை, coolness, kind ness. ''(p.)''
Miron Winslow
antaṇaṉ
n. அம்+தண்-மை; or anta, 'Vedānta'+ அணவு-(திருமுரு. 94-6, உரை).
1. Gracious one;
அழகிய தட்பமுடையான். (குறள், 30, உரை.)
2.Brāhman;
பார்ப்பான். நூலே கரகம்.... அந்தணர்க்குரிய (தொல். பொ. 625).
3. Sage, recluse;
முனிவன். (பிங்.)
4. Brahmā;
பிரமன். (பிங்.)
5. Jupiter;
வியாழன். (பரிபா. 11, 7.)
antaṇaṉ
n. அம்+தண்-மை.
1. Virtuous person;
அறவோன். (பொதி. நி.)
2. Pure person;
தூயோன். (திவ். இயற். திருநெடுந். 4, வ்யா.).
3. šiva;
சிவபிரான். யாழ்கெழு மணிமிடற் றந்தணன் (அகநா. கடவுள்.).
DSAL