Tamil Dictionary 🔍

அந்தணாளன்

andhanaalan


அழகிய அருளுடையவன் ; முனிவன் ; பார்ப்பான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகிய கிருபையுடையான். செந்தீவண்ண ரந்தணாளர் கண்டீர் (தேவா. 181, 6). 1. Gracious one; பார்ப்பான். அந்தணாளர்க் கரசு வரைவின்றே (தொல். பொ. 637). 2. Brāhman;

Tamil Lexicon


antaṇāḷaṉ
n. id.+.
1. Gracious one;
அழகிய கிருபையுடையான். செந்தீவண்ண ரந்தணாளர் கண்டீர் (தேவா. 181, 6).

2. Brāhman;
பார்ப்பான். அந்தணாளர்க் கரசு வரைவின்றே (தொல். பொ. 637).

DSAL


அந்தணாளன் - ஒப்புமை - Similar