Tamil Dictionary 🔍

அந்தகன்

andhakan


அழிப்போன் ; குருடன் ; சனி ; யமன் ; புல்லுருவி ; சவர்க்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யமன். (திவா.) 2. Yama, as causing death; அழிப்போன். இராவணாந்தகனை (திவ். பெரியதி. 2, 3, 7). 1. Destroyer; (மலை.) 3. prob. paraphr. of vrkṣādanī. Species of Loranthus. See புல்லுருவி. ஓரசுரன். (திருவிளை. அருச். 16.) 2. Name of an Asura; சவர்க்காரம். (மூ.அ.) 4. Soap; குருடன். (தேவா. 859,4.) 1. Blind man; ஓர் அரசன். (பாகவத. 9, எதுமரபு. 29.) 3. Name of a descendant of Yadu, and ancestor of Krṣṇa;

Tamil Lexicon


, [antakaṉ] ''s.'' Destroyer, அழிப் போன். 2. Yama the god of death, சமன். Wils. p. 37. ANTAKA. 3. A blind per son, குருடன். Wils. p. 39. AND'HAKA. 4. The planet Saturn, சனி. 5. Soap, சவுக்காரம்.

Miron Winslow


antakaṉ
n. antaka.
1. Destroyer;
அழிப்போன். இராவணாந்தகனை (திவ். பெரியதி. 2, 3, 7).

2. Yama, as causing death;
யமன். (திவா.)

3. prob. paraphr. of vrkṣādanī. Species of Loranthus. See புல்லுருவி.
(மலை.)

4. Soap;
சவர்க்காரம். (மூ.அ.)

antakaṉ
n. andhaka.
1. Blind man;
குருடன். (தேவா. 859,4.)

2. Name of an Asura;
ஓரசுரன். (திருவிளை. அருச். 16.)

3. Name of a descendant of Yadu, and ancestor of Krṣṇa;
ஓர் அரசன். (பாகவத. 9, எதுமரபு. 29.)

DSAL


அந்தகன் - ஒப்புமை - Similar