அந்தியன்
andhiyan
கடைக்குலத்தான் , புலையன் .மரணகாலம் ; முடிவுகாலம் ; கடைப்பட்டது ; ஒரு பேரெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடைக்குலத்தான். அந்தண ரந்திய ரெல்லையினின்ற வனைத்துலகும் (ரஹஸ்ய. 390). Person of the lowest caste;
Tamil Lexicon
antiyaṉ
n. antya.
Person of the lowest caste;
கடைக்குலத்தான். அந்தண ரந்திய ரெல்லையினின்ற வனைத்துலகும் (ரஹஸ்ய. 390).
DSAL