Tamil Dictionary 🔍

அந்தி

andhi


பகலும் இரவும் கூடும் நேரம் ; மாலைக்காலம் ; சந்தியாவந்தனம் , காலை மாலை வழிபாடு ; இரவு ; செவ்வானம் ; முடிவுகாலம் ; தில்லைமரம் ; சந்திப்பு ; முச்சந்தி ; பாலையாழ்த் திறவகை ; ஓர் அசைச்சொல் .(வி) பொருந்து என்னும் ஏவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் அசைச்சொல். (பொதி. நி.) An expletive; பாலை யாழ்த்திறவகை. (பிங்.) 7. (Mus.) An ancient secondary melody-type of the pālai class; முச்சந்தி. அந்தியுஞ் சதுக்கமு மாவண வீதியும் (சிலப். 14, 213). 6. Intersection of three streets; இரவு. அந்தி காவலன் (திவ். பெரியதி. 8, 5, 1). 5. Night; (மலை.) Blinding tree. See தில்லை. செவ்வானம். அந்திவண்ணர். (பெரியபு. அமர்நீதி.3). 3. Red glow of sunset; மாலை. அந்தியம்போ திதுவாகும் (திவ். பெரியாழ். 2,8,1). 2. Evening twilight; சந்தியா காலம். காலை யந்தியு மாலை யந்தியும் (புறநா.34). 1. Twilight, as joining day with night ஊழிமுடிவு. படரணி யந்திப் பசுங்கடவுள் (கலித். 101, 24). Dissolution of the universe at the end of a kalpa; சந்தியாவந்தனம். ஓதி யுருவெண்ணு மந்தியால் (திவ். இயற். 1.33). 4 Morning and evening prayers;

Tamil Lexicon


அந்திநேரம், அந்திப்பொழுது, அந்திவேளை, s. (ஸந்தியா) the afternoon, evening, dusky time மாலைக் காலம். அந்தி ஆராதனை, evening service. "அந்திமழை அழுதாலும் விடாது" prov.

J.P. Fabricius Dictionary


, [anti] ''s.'' Evening, evening twilight as joining the day with the night, மாலைக்கா லம். 2. ''(p.)'' The meeting of three ways or the place where three ways meet, முத் தெருக்கூடுமிடம்.

Miron Winslow


anti
n. prob. andha.
Blinding tree. See தில்லை.
(மலை.)

anti
n. prob. anta.
Dissolution of the universe at the end of a kalpa;
ஊழிமுடிவு. படரணி யந்திப் பசுங்கடவுள் (கலித். 101, 24).

anti
n. sandhi.
1. Twilight, as joining day with night
சந்தியா காலம். காலை யந்தியு மாலை யந்தியும் (புறநா.34).

2. Evening twilight;
மாலை. அந்தியம்போ திதுவாகும் (திவ். பெரியாழ். 2,8,1).

3. Red glow of sunset;
செவ்வானம். அந்திவண்ணர். (பெரியபு. அமர்நீதி.3).

4 Morning and evening prayers;
சந்தியாவந்தனம். ஓதி யுருவெண்ணு மந்தியால் (திவ். இயற். 1.33).

5. Night;
இரவு. அந்தி காவலன் (திவ். பெரியதி. 8, 5, 1).

6. Intersection of three streets;
முச்சந்தி. அந்தியுஞ் சதுக்கமு மாவண வீதியும் (சிலப். 14, 213).

7. (Mus.) An ancient secondary melody-type of the pālai class;
பாலை யாழ்த்திறவகை. (பிங்.)

anti
part. அந்தில்.
An expletive;
ஓர் அசைச்சொல். (பொதி. நி.)

DSAL


அந்தி - ஒப்புமை - Similar